Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் சண்டி ... சந்திரசேகர் சிவாலயத்தில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை வீரன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2019
02:07

எலச்சிபாளையம்: எளையாம்பாளையம் மதுரை வீரன் கோவிலில், நாளை கும்பாபி?ஷகம் நடக்கவுள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமம், எளையாம்பாளையத்தில், செல்வவிநாயகர், செல்வமுத்து மாரியம்மன், மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், மகாசக்தி காளியம்மன் ஆகிய கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இன்று, கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், புனித தீர்த்தம் எடுத்துவருதல், வாஸ்துசாந்தி, கும்பலங்காரம், பூர்ணாகுதி, சுவாமி சிலைகள் கண்திறப்பு, சுவாமி பிரதிஷ்டை, அம்பிகைக்கு எண் வகை மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நாடி சந்தானம், இரண்டாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், காலை, 5:15 மணிக்கு மேல், 6:15 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபி?ஷகமும் நடைபெறும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar