Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரியில் ஆடி அமாவாசை வசதிகள் ... வில்லியனூர் கோவிலில் பிரம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி சுந்தரவிநாயகருக்கு ஆனி திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2019
03:07

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்ரமணியசுவாமி கோவிலில்,  ஆனி திருமஞ் சனம் நடந்தது.முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் வீதியில்  உள்ள சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில், சிவகாம  சுந்தரி சமேத நடராஜ சுவாமிக்கு ஆனித் திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை  நேற்று (ஜூலை., 8ல்) நடந்தது.

காலை 9:00 மணிக்கு, பட்டினத்துசாமிகள் என்ற தலைப்பில் கம்பன் வைத்தியநாதன் சிறப்புரை யாற்றினார். விபூதி, தயிர், தேன், பால், இளநீர்,  நெய், சந்தனம் உள்ளிட்ட 18 வகை பொடி மற்றும் திரவியங்களால் மகா  அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  மாலை 6:00 மணிக்கு ரமணா கலைக்குழுவின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar