Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் திரவுபதி அம்மன் கோவில் ... திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேசர் கோவில் கும்பாபிஷேகம் திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேசர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதர்கோவில் அருகில் கழிவுநீர்:காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வரதர்கோவில் அருகில் கழிவுநீர்:காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
12:07

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பின்புறம், கழிவு நீர் தேங்கியிருந்ததால், அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்கள், முகம் சுளித்தபடியே சென்றனர்.

அத்தி வரதர் வைபவத்தை காண, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, தினமும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.நகர் முழுவதும், துாய்மைப்பணியில், காஞ்சிபுரம் நகராட்சி மட்டுமின்றி பல நகராட்சிகளைச் சேர்ந்த துப்புரவு ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், வரதர் கோவில் பின்புறம், வடக்கு மாட வீதியில் தேங்கியிருந்த கழிவுநீர் நேற்று (ஜூலை., 11ல்)காலை, 10:30 மணி வரை அகற்றப்படவில்லை.கோவிலுக்கு மிக அருகிலேயே, சுகாதார சீர்கேடு ஏற்படும்படி இருந்ததை, துப்புரவு ஊழியர்கள் கண்டுகொள்ளாததால், கோவி லுக்கு வந்து சென்ற பக்தர்கள், முகம் சுளித்தபடியே சென்றனர்.கொசு மருந்து புகை அடிப்பு காஞ்சிபுரத்தில், சமீபத்தில் பெய்த மழைக்கு, கொசு உற்பத்தியாகியுள்ளது. இதனால், காஞ்சி புரம் மஞ்சள் நீர் கால்வாய் ஓரங்களில் குடியிருப்பு பகுதி, திருக்காலிமேடு, சின்ன காஞ்சிபுரம், நத்தப்பேட்டை ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில், இரவில், கொசுத்தொல்லை அதிகரித் துள்ளது. வரதராஜ பெருமாள் கோவில் அருகிலும், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், பக்தர்களின் நலன் கருதி, நகராட்சி ஊழியர்கள், கொசு மருந்து புகை அடிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar