Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரபாண்டி முனியப்பன் கோவில் ... பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம், சவுந்தரராஜ பெருமாள் கோவிலில்,’கோவிந்தா’ கோஷம் முழங்க கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
02:07

சேலம்: சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 108 வைணவ  திவ்ய தேச பெருமாள் சுவாமிகள், சுதை சிற்பங்களாக வடித்து, லட்சுமி நரசிம்மர்  சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த, 8 மாலை, கும்பாபிஷேக விழா  தொடங்கியது. நேற்று முன்தினம் (ஜூலை., 10ல்) இரவு, ஸ்ரீரங்கம் பெரிய கோவில் வீணை மிராசு ஸ்ரீனிவாசன் சுவாமிகளின், ’ஏகாந்த வீணை’ வாசிப்புடன், ’சயனாதிவாசம்’ நடந்தது. நேற்று (ஜூலை., 11ல்) காலை, 8:00 மணிக்கு மேல், வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர், திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெரு மானார் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், கும்பகோணம் சக்ரபாணி பட்டாச்சாரியார் தலைமையிலானோர், கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

அப்போது, கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என, கோஷம் எழுப்பினர்.  
தொடர்ந்து, அவர்கள் மீது, புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும், அன்னதானம்  வழங்கப் பட்டது. இன்று (ஜூலை., 12ல்) காலை, 81 கலசங்களை வைத்து, பூஜை செய்து, மூலவர் பெருமாள், பரிவார மூர்த்திகளுக்கு, திருமஞ்சனம் நடக்கவுள்ளது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 14 இரவு சத்தாபரணத்துடன், கும்பாபிஷேக விழா நிறைவடையும். தொடர்ந்து, 48 நாள், மண்டல பூஜை நடக்கவுள்ளது.

மரக்கன்று வழங்கல்: பூலாம்பட்டி, சென்னிமலையானூர் சக்தி விநாயகர்,  மகாமுனியப்பன் கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கப்பட் டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar