Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமதுரை எஸ்.பாறைப்பட்டியில் ... தர்மபுரி அடுத்த குண்டல்பட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தகிரி வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
02:07

கோத்தகிரி:கோத்தகிரி கன்னேரிமுக்கு சந்தான வேணுகோபால சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை., 16ல்), நடந்தது.

விழாவையொட்டி, 12ம் தேதி பகவத் அனுக்ஞை, ஆச்சார்யா சங்கல்பம், வாஸ்து ஹோமம் நடந்தது. தொடர்ந்து, முதற்காரணம் ஆரம்பம், பகவத் அனக்ஞை சங்கல்பம், பூமி பூஜை மற்றும் மகா சுதர்சன ஹோமம் நடந்தது. மாலை, 4:45 மணிக்கு மேல், இரண்டாம் காலம் ஆரம்பம், பாலிகா ஸ்தானம், கலாகாஷனம் கும்பங்கள் பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று (ஜூலை., 16ல்), காலை, 4:30 மணிக்கு, மஹா பூர்ணாகுதி மற்றும் கடம் புறம்பாடு நிகழ்ச்சி நடந்தது.

காலை, 6:00 மணிக்கு, மகாஸம்ரோக்ஷனம் மற்றும் ஆச்சாரியார் மரியாதை மங்களம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, கோவில் பூசாரி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், கோத்தகிரி கன்னேரிமுக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து, நுாற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar