Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை ஸம்வத்ஸர அபிஷேக ஆண்டு விழா கோவை ராம்நகர், ஐயப்ப பூஜா சங்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் சந்திர கிரஹண நிகழ்வு கோவில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
03:07

திருப்பூர்:சந்திர கிரஹணத்தையொட்டி, திருப்பூர் கோவில்களில் நேற்று மாலையே நடை அடைக்கப்பட்டது.சூரியன், பூமி, சந்திரன் ஆகியன ஒரே நேர் கோட்டில் இருக்கும் போது, சந்திர கிரஹணம் உண்டாகிறது. அதன்படி, நேற்று (ஜூலை., 16ல்)நள்ளிரவு 1:32 மணி முதல் அதிகாலை 4:29 மணி வரை சந்திர கிரஹணம் நிகழ்ந்தது.

இதற்காக, நேற்று (ஜூலை., 16ல்) மாலை, 7:00 மணிக்கே திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களில் நடை சாத்தப்பட்டது. மாலையில் நடக்க இருந்த அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன. சந்திர கிரஹணம் முடிந்ததும், கோவில்கள் தண்ணீரால் துாய்மைப்படுத்தப்பட்டு, தர்ப்பை புல், புனிதநீர் ஊற்றி, பரிகார சாந்தி பூஜைகள் செய்யப்பட்டு, அதன் பிறகே, நடை திறக்கப்படுகிறது.

* இதேபோல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், பழங் கரை பொன்சோழீஸ்வர சுவாமி கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், நேற்று மாலை முதல் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் இன்று (ஜூலை., 17ல்)அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar