Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழவந்தான் அருகே இளங்காளியம்மன் ... விருதுநகரில் மீசலூர் சாய்பாபா கோயில் குருபூர்ணிமா விருதுநகரில் மீசலூர் சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாழ்வில் முன்னேற குரு பக்தி அவசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
03:07

மதுரை : ”தெய்வத்திடம் பக்தி இருப்பது போன்று குருவிடம் பக்தி இருக்க வேண்டும். அவர் கள்தான் வாழ்க்கையில் முன்னேற்ற முடியும்,” என மதுரை ராமகிருஷ்ண மடத்தில் நடந்த குரு பூர்ணிமா விழாவில் குரு தத்துவம்’ என்ற தலைப்பில் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பேசினார்.

அவர் பேசியதாவது : பக்தர்கள் அவரவர் குருவவை நினைத்து பூஜிக்கும் நாள் குரு பூர்ணிமா. இந்நாளில் தான் வியாசர் அவதரித்தார். குருவும், தெய்வமும் இரு கண்களை போன்றவர்கள். தெய்வத்திடம் பக்தி இருப்பது போல குருவிடம் பக்தி இருக்க வேண்டும். சத்குரு என்பவர் மெய்ஞானம் பெற்றவராக இருக்க வேண்டும். சீடனின் நலனில் அக்கறை கொண்டிருப்பவர் சத்குரு ஆவார். சத்குருவின் பார்வையால் கோடி பாவங்கள் நிவர்த்தியாகும். கோடி நன்மை கள் உண்டாகும். யார் வேண்டுமானாலும் குரு ஆகி விட முடியாது. திருஞானசம்பந்தர், சுவாமி விவேகானந்தர் போன்று இறைவனின் உத்தரவு பெற்ற சிலரால் தான் குருவாக இருந்து மனிதகுலத்திற்கு வழிகாட்ட முடியும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar