Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவநீத கிருஷ்ணர் கோயிலில் மண்டல பூஜை அத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து? அத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவுக பெருமாள் கோயிலில் மழை வேண்டி வர்ணஜெப பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேவுக பெருமாள் கோயிலில் மழை வேண்டி வர்ணஜெப பூஜை

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
12:07

சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது.இந்த ஒன்றியத்தில் சில ஆண்டாக மழையின்றி கண்மாய், ஊரணிகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயம் செழிக்காமல், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி, விவசாயம் செழிக்க வேண்டி சேவுக பெருமாளை வேண்டி நேற்று மழைக்காக சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. கணபதி ேஹாமத்துடன் துவங்கிய பூஜையில் நவக்கிரக ேஹாமம், வருண மந்திரம், பூர்ணாகுதி நடந்தது. பின் 108 சங்காபிஷேகம், பூர்ண கும்பத்தில் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். சேவுக பெருமாளுக்கு 21 வகையான திரவியாத்தால் ஆன அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு வெள்ளி ரத புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மழை வேண்டி சுவாமியை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar