Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரி நகருக்கு சுவாமி ... திண்டிவனம் பாப்பாத்தியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரூர் அருகே, சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:07

அரூர்: அரூர் அடுத்த, டி.அம்மாபேட்டையில் உள்ள சென்னியம்மன் கோவிலில்,  அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணை  ஆற்றின் கரை யோரத்தில் சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி,  கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில்  அமைந்துள்ள இக்கோவிலுக்கு, ஆடி மாதம் பிறந்த வுடன் தினமும், ஏராளமான  பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவில் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

ஆற்றில் உள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, பொரி தூவி, பூஜை செய்து வழிபாடு நடத்தி விட்டு, ஆடு, கோழிகளை பலியிடுகின்றனர். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுவது தொடர்கதை யாக உள்ளது.

இங்கு பலியிடப்படும் ஆடு, கோழிகளின் இறைச்சி கழிவுகளை அகற்றாமல், துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, வரும் ஆடிப்பெருக்கு விழாவுக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட, அடிப் படை வசதிகளை செய்து தர, வேடகட்டமடுவு பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar