Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலத்தில் மழை, உலக நன்மை வேண்டி ஆடி ... கீழ் திருப்பதியில் அறைகள் காலி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதியமான்கோட்டை தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2019
03:07

அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்திலிருந்தும், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஆடி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று (ஜூலை., 25ல்) , ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்திருந்தனர்.

இவர்கள், சாம்பல் பூசணியில் தீபமேற்றியும், கோவிலை, 18 முறை வலம் வந்தும், கால பைரவரை தரிசனம் செய்தனர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு, அஷ்ட பைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 64 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள், 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சணகாசி காலைபைரவர், கோவிலை மூன்று முறை தேரில் வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு, நேற்று (ஜூலை., 25ல்), சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar