Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் ... ஆரஞ்சு நிற பட்டாடையில் அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் அத்திவரதர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாண்டியம்மன் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
செல்லாண்டியம்மன் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2019
01:07

திருப்பூர்:  செல்லாண்டியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவையொட்டி நேற்று அம்மனுக்கு பால்குடம் எடுத்து வரப்பட்டது.திருப்பூர் நகரின் காவல் தெய்வம் என போற்றப்படும், ஸ்ரீ செல்லாண்டியம்மன், நொய்யலாற்றின் கரையில் அருள் பாலித்து வருகிறார்.

இக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா, கடந்த, 17ல், கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், கொடியேற்றம், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் மற்றும் நொய்யல் நதிக்கரையில் இருந்து சக்தி அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, பால் குட ஊர்வலம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலையில் பக்தர்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். சவுடேஸ்வரியம்மன் கோவிலில் தொடங்கிய ஊர்வலம் கே.எஸ்.சி., வீதி, அரிசிக்கடை வீதி வழியாக செல்லாண்டியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அதன் பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.நாளை மாலை, 6:00 மணிக்கு, அம்மை அழைத்தல், அம்மன் திருக்கல்யாணம்; தொடர்ந்து, குண்டத்துக்கு அக்னி இடுதல் நிகழ்ச்சி; 30ம் தேதி, காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar