Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மனின் ஆடி! வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசை பூஜை வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2019
04:07

மனித வாழ்க்கையில் கருவுற்ற பெண்ணுக்கு அவரின் கணவர் பெற்றோர் , உறவினர் 5வது மாதத்தில் வளைகாப்பு நடத்துவது சமய சடங்காகும். இதேபோல் நம்மை படைத்த அம்பிகை க்கு வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாளாகும். பங்குனி உத்திரத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து ஆடிப்பூரத்தில் அனைத்து அம்பாள் களுக்கும் வளைகாப்பு செய்வது மரபு. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசுவார்கள்.

ஆடியில் அனைத்து அம்மன் கோயில்களிலும் விழாக்கள் களைகட்டும். ஆடி மாதம் பெரு மாள் கோயில்களில்  சூடிக்கொடுத்த சுடர் கொடியான ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டம், நடைபெறுவது வழக்கம். மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் இன்னும் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து சகலமும் அவனே என அவருடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங் கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண் டாள்.  மனிதர்கள் துாய பக்தியுடன் எந்தஒரு செயலை செய் தாலும் இறைவனின் கவனத்திற்கு செல்லும் என்பதற்கு அவரே சாட்சியா கும்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar