Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னையில் கிருஷ்ண பக்தி இயக்கம் ... பழவந்தாங்கல் வேம்புலியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் ஹஜ் யாத்திரை 423 பேர் பயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2019
04:08

சென்னை:புனித ஹஜ் பயணத்திற்காக, சென்னையில் இருந்து, 423 பேருடன்,  முதல் விமானம், நேற்று முன்தினம் (ஜூலை., 31ல்) இரவு புறப்பட்டு சென்றது.

சவுதி அரேபியாவில் உள்ள, மக்கா நகருக்கு, ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தில் இருந்து, ஆயிரக் கணக்கானோர், புனித யாத்திரை செல்வது வழக்கம்.இந்தாண்டு, புனித பயணம் செல்ல, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில், தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய இடங்களில் இருந்து, 4,464 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

புனித ஹஜ் பயணத்திற்காக, சென்னையில் இருந்து, முதல் தனி விமானம், நேற்று முன் தினம் (ஜூலை., 31ல்) இரவு, 11:40 மணிக்கு, சவுதி அரேபியாவின், ஜித்தா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில், ஒரு குழந்தை, 213 பெண்கள் உட்பட, 423 பேர் பயணம் செய்தனர்.அவர்களை, ஹஜ் கமிட்டி நிர்வாகிகள், உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar