Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணராயபுரம் எல்லையம்மன் ... திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர தேர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் செங்கழனி மாரியம்மனுக்கு செடலணிந்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
04:08

விருத்தாசலம்: ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, விருத்தாசலம்  கோவில்களுக்கு பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி சுமந்து, செடலணிந்து ஊர்வலமாக  வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில், 37வது ஆண்டு செடல் உற்சவ விழா, கடந்த மாதம் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனங்களில் வீதியுலா நடந்தது.நேற்று (ஆக., 2ல்) காலை செங்கழனி மாரியம் மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட் களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

காலை 10:30 மணியளவில், மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி சுமந் தும், செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனு க்கு பாலபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம்  வழங்கப்பட்டது.இதேபோல், பாலாஜி நகர் முத்து மாரியம்மன் கோவிலுக்கு  பக்தர்கள் பால்குடம், செடலணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மணலுார்  மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்தும், விமான அலகு  அணிந்தபடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar