Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அத்தி வரதர் வருவாய் ரூ.4.90 கோடி சென்னை மயிலையில் பன்னிரு திருமுறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை கம்பன் கழக விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2019
12:08

சென்னை : கம்பன் கழகத்தின், 45வது ஆண்டு விழா, நாளை  (ஆக., 10ல்) துவங்கி, மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

சென்னை கம்பன் கழக விழா, நாளை துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. இது குறித்து, கம்பன் கழக தலைவர், ஆர்.எம்.வீரப்பன் கூறியதாவது:சென்னை கம்பன் கழகத்தின், 45ம் ஆண்டு விழா, இம்மாதம், 9,10,11 ஆகிய தேதிகளில், மயிலாப்பூர் ஏ.வி.எம்., ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடக்கிறது. நாளை (ஆக., 10ல்) மாலை, 5:00 மணிக்கு துவங்கும், இவ் விழாவில், தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளும், மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.தொடர்ந்து, தமிழ் அறிஞர்களின் சிறப்புரை இடம் பெறும். இரண்டாம் நாள், பட்டி மன்றம், மாணவர் அரங்கம், உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நிறைவு நாளில், இசை உரை, கவியரங்கம், உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இரண் டாம் மற்றும் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும்.கம்பன், வடமொழி இலக்கியமான ராமாயணத்தை, தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ற வகையில், பெயர்களை மாற்றியும், சம்பவங்களை மேம்படுத்தியும் தந்துள்ளார்.கம்பரை அறிந்து கொள்ள, இந்த கம்பன் விழா பெரிதும் உதவும். இதில், மாணவர்களும், இளைஞர்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.

என்னை, 92 வயதிலும், சுறுசுறுப்பாகவும், நற்சிந்தனையோடும் இயக்கிக் கொண்டிருப்பது, கம்ப ராமாயணம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் தான்.அப்படிப்பட்ட அருமருந்தான தமிழை சுவைக்க, கம்பன் கழக விழா நல்ல விருந்தாகும். இதற்கு, பல சான்றோர் தொடர்ந்து உதவி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar