Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்காசி கோயிலில் பூந்தட்டு ஊர்வலம்! திருப்பட்டூர் கோவிலில் ஏப்., 4ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனந்தமலை முருகன் கோவிலில் லட்சுமி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2012
11:03

ஊட்டி :ஊட்டி எம்.பாலாடா ஆனந்தமலை முருகன் கோவிலில் லட்சுமி பூஜை நடந்தது. ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு கிராமத்தில் உள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை, ஏழு ஹெத்தையம்மனுக்கு மாதாந்திர பூஜை நடந்தது. காலை ஆனந்தமலை முருகனுக்கு அபிஷேக பூஜையும், சித்தி செல்வ விநாயகருக்கு அலங்கார பூஜை, நவக்கிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக தயானந்த சரஸ்வதி தர்ம ரக்ஷண சமிதி சார்பில் லட்சுமி பூஜை நடந்தது. மாவட்ட செயலாளர் கணேஷ மூர்த்தி தலை­மை வகித்தார். தொடர்ந்து தஞ்சையை சேர்ந்த ஆனந்த சித்தர், சாந்திவனம் மடாலயம் அன்பு சுந்தர சுவாமி ஆகியோரின் பஜனை இடம் பெற்றது. ஏற்பாடுகளை ராமச்சந்திரன் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar