Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனந்தசரஸ் குளத்தில் ... முத்துப்பல்லக்கில் சவுந்தரராஜப் பெருமாள் வீதியுலா முத்துப்பல்லக்கில் சவுந்தரராஜப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறு வழிபாடு

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
11:08

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோவிலில், ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமையான நேற்று, ஏராளமான பெண்கள், நாகருக்கு பால் ஊற்றி, வழிபாடு செய்தனர்.

நாகர் பிரதிஷ்டை இல்லாத கோவில் இருக்காது. கோவிலில் மரம் நின்றால், அதன் அடியில், நிச்சயமாக நாகர் சிலை இருக்கும். ஆனால், நாகரை மூலவராக கொண்ட அபூர்வ கோவில்களில் ஒன்று, நாகர்கோவில் நாகராஜா கோவில்.இதன் மூலஸ்தானம், ஓலை கூரையின் கீழ் அமைந்துள்ளது. இங்கு பாம்புகளின் நடமாட்டமும் உண்டு. இங்கிருந்து எடுக்கப்படும் மண், பக்தர்களுக்கு சந்தனத்துடன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு, ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகள், சிறப்பு வாய்ந்தவை.இந்நாளில், நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினால், திருமண தடை நீங்கும்; புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது, பெண்களின் நம்பிக்கை.நேற்று, ஆவணி மாத முதல் ஞாயிறு என்பதால், அதிகாலை முதலே, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பெண்கள், அரசு, வேம்பு மரத்தடியில் வைக்கப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி, மூலவரை தரிசித்தனர். குமரி, நெல்லை, உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar