Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேலூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு ... திருப்புவனத்தில் கிருஷ்ணர் - ராதை திருக்கல்யாணம் திருப்புவனத்தில் கிருஷ்ணர் - ராதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனியில் 9 இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி கலெக்டர் தகவல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
04:08

தேனி: விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒன்பது நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக் கலாம். “என, கலெக்டர் எம். பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: செப்., 2ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சிலை வைக்கப் படும் இடத்திற்கும், ஒலிபெருக்கி வைக்க மின்வாரியம், போலீசார், தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ்கள் பெற்று, அதனுடன் ஆர்.டி.ஓ., விடம் விண்ணப்பித்து சான்றிதழ் பெற வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத, எவ்வித ராசாயண கலவையற்ற, கிழங்கு மாவு, மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரித்த, ஐவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை களை நீர்நிலைகளில் பாதுகாப்பாக கரைக்கலாம். இயற்கை வண்ணங்கள் மட்டுமே பூசியி ருக்க வேண்டும். ரசாயண வண்ணம் பூசப்பட்ட சிலைகள் பயன்பாட்டிற்கும், நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது.

விநாயகர் சிலைகளை நிர்ணயிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைத்திட வேண்டும். இதில் பெரிய குளம் வராகநதி பால சுப்ரமணியம் கோயில் கரை, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற் றில் ஞானம்மாள் கோயில் கரை, சுருளிப்பட்டி (கம்பம்) முல்லைப்பெரியாற்றிலும், தேனி அரண்மனைப்புதூர் பாலம் அருகில் முல்லைப் பெரியாற்றிலும் ஆண்டிபட்டி பெரியகுளம் ரோட்டில் வைகை அணை பாலம், வருஷ நாட்டில் வைகை ஆறுமொட்டப்பாறை தடுப்பணை, போடி கொட்டக்குடி (புதூர்) ஆற்றிலும், மார்க்கையன்கோட்டையில் முல்லை பெரியாற்றில் சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பாலம் அருகிலும், சின்னமனூரில் மார்க்கையன் கோட்டை ரோட்டில் முல்லைப் பெரியாற்று பாலம் அருகிலும் கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் சுற்றுச்சுழல் பாதிக்காத வண்ணம் கொண்டாடிட வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar