Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தொன்மை இழந்த வீரசோழபுரம் சிவன் ... மைலாப்பூரில் லிப்கோ ஸ்ரீராமானுஜ சேவா ஸ்ரீ விருது விழா மைலாப்பூரில் லிப்கோ ஸ்ரீராமானுஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்க வாகனத்தில் சிம்மாசனம்: வரம் அருளும் பத்ரகாளியம்மன்
எழுத்தின் அளவு:
சிங்க வாகனத்தில் சிம்மாசனம்: வரம் அருளும் பத்ரகாளியம்மன்

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
02:08

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, கோவில்கள் அதிகமுள்ள கிராமம் மன்றாம்பாளையம். இங்கு, கோபுர சிற்பங்களுடன் காணப்படும் பத்ரகாளியம்மன் கோவில், 300 ஆண்டுகள் பழமையானது; கருங்கற்களால் அமைக்கப்பட்டது.கருங்கற்களால், 32 துாண்கள் அமைக்கப்பட்டு, கருவறைக்கு மேல், 10 அடி உயர கோபுரத்தில், அனைத்து தெய்வ சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டு, நான்கு பக்கமும் காவல் தெய்வங்களின் சிலைகள் உள்ளன.

கற்பகிரகத்தில், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட, ஐந்தடி உயர அம்மன், சிங்கத்தின் மேல் எட்டு கரங்களுடன் வடக்கு நோக்கி கம்பீரமாக வீற்றிருந்து, அருள்பாலிக்கிறார். அம்மனின் காலடியில் மூலவர் சிலை உள்ளது.கர்ப்பகிரகத்துக்கு வெளியே, அம்மனின் இடது பக்கத்தில், தனி சன்னதியில் விநாயகரும், வலது பக்கத்தில் கன்னிமார் கருப்பராய சுவாமியும், எதிரே சிங்க வாகனமும் வீற்றிருக்கிறது. ஆனி திருமஞ்சனம், ஜோதிவழிபாடு ஆகிய விழாக்கள் கோவிலில் சிறப்பாக நடக்கிறது. இப்பகுதியில் அதிகம் வாழும் கவுண்டர், செட்டியார் சமூக மக்கள் பத்ரகாளியம்மனை குலதெய்வமாக வழிபடுகின்றனர்.கோவிலின் ஸ்தல விருட்சமாக, வேப்பமரம் உள்ளது. கோவிலில், அம்மனை மனமுருகி வேண்டி, சுப நிகழ்ச்சிகளுக்கு பூ கேட்பது பிரசித்தி பெற்றது.கோவிலில், மூன்று கால பூஜை நடக்கிறது. கடந்த, 40 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்கவில்லை. திருப்பணி மேற்கொள்ள அம்மன் பூ கொடுத்துள்ளதால், திருப்பணிகளை துவங்க, கோவில் கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேவை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா, லிங்க பைரவி வளாகத்தில், விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar