Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமங்கலம் காட்டு பத்ரகாளி அம்மன் ... மதுரை ராமானுஜபுரம் பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அலங்காநல்லுார் அழகர்கோவிலில் மழை வேண்டி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2019
02:08

அலங்காநல்லுார் : வயல் வெளிகளில் கிடை மாடுகள் வளர்த்து வரும் கீதாரிகள்  (உரிமையாள ர்கள்), தண்ணீர் மற்றும் உணவுதானிய பற்றாக்குறையால் சிரமப்  படுகின்றனர்.

இதனால் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவும், உணவு தானிய  பற்றாக்குறை நீங்க தொடர்ந்து பருவமழை பெய்ய வேண்டியும் அழகர்கோவிலில்  கிடாய் வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக  பாரம்பரிய வழக்கப்படி அழகர்மலைஉச்சியில் உள்ள நுாபுரகங்கையில் புனித நீராடி கள்ளழகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்த பின் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை முத்துராசு, ராமகிருஷ்ணன், சீமான், காசி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar