Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ஏப்., ... எடுத்த செயல்களில் வெற்றியைத் தரும் ராமநவமி இன்று! எடுத்த செயல்களில் வெற்றியைத் தரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராமஸ்வாமி கோவில் தேர்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2012
11:03

ஓசூர்: ஓசூர் அருகே தமிழக, கர்நாடகா எல்லையில், தேவீரப்பள்ளி கிராம கோதண்டராமஸ்வாமி கோவில் தேர்திருவிழா நடந்தது. இக்கோவில் திருவிழா கடந்த காலத்தில், 15 ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பின் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, 2001ம் ஆண்டு முதல் இக்கோவில் தேர்த்திருவிழா நடக்கிறது. இக்கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இந்த திருவிழாவில் கர்நாடகா, தமிழக எல்லையோர கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கர்நாடகா கூட்டுறவு துறை இயக்குனர் நாராயணசாமி தேரை வடம்பிடித்து துவக்கி வைத்தனர்.
கல் சக்கரத்தால் செய்யப்பட்ட இந்த பழமையான தேரில் சீதா, ராமர், அனுமான் மற்றும் லட்சுமணன் உற்சவ மூர்த்திகள் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதன்னர். முக்கிய வீதிகள் வழியாக வலம் சென்ற தேரில் பக்தர்கள், பல்வேறு வேண்டுகள் நிமித்தம் உப்பு, வாழை பழங்களை எரிந்து சாமி கும்பிட்டனர். விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. மாலை உற்சவ மூர்த்தி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள், சாமிகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலில் பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்தனர். இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar