Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செங்கழிநீர் பிள்ளையார் கோவிலில் ... திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் அருகே கூத்தம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
02:08

திருப்பூர்:திருப்பூர் அருகே செட்டிபாளையம் கிராமம், கூத்தம்பாளையம்  ஸ்ரீமாகாளியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா, வரும், 25ம் தேதி  நடக்கிறது.கோவிலில், கும்பாபிஷேக விழா, 23ம் தேதி காலை, 7:00 மணிக்கு  மங்கள இசை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. மகா கணபதி ேஹாமம்,  மகா தீபாராதனை, கோபூஜை நடக்கிறது. மாலை முளைப்பாரி ஊர்வ லம்,  தீர்த்தக்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சியும், முதல்கால யாக பூஜையும் நடக்கிறது.

இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கண் திறப்பு, கலசங்கள் வைத்தல், மூன்றாம்  கால யாக பூஜைகள், 24ம் தேதி நடக்கிறது. நான்காம் கால பூஜை, நாடி  சந்தானம், பூர்ணாஹூதி, தீபாரா தனையுடன், 25ம் காலை, 6:00 மணிக்கு,  கலசங்கள் புறப்படுகின்றன.அன்று, காலை, 8:10 மணிக்கு, ஸ்ரீமாகாளியம்மன்  கோபுர கும்பாபிஷேகமும், தொடர்ந்து, விநாயகர், மாகாளிய ம்மன் கும் பாபி ஷேகம், மகா அபிஷேகம், அலங்காரபூஜைகள் நடக்கின்றன.

அதனை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படும்.பெருமாநல்லுார்  உத்தமலிங்கேஸ்வரர் கோவில் உத்தமலிங்ககேஸ்வர சிவம் தலைமையிலான  குழுவினர், கும்பாபிஷேக சர்வ சாதக பூஜைகளை நிகழ்த்துகின்றனர். கும்பாபி ஷேக விழா ஏற்பாடுகளை, அன்னையம் பாளையம், ஒட்டபாளையம்,  கூத்தம்பாளையம் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar