Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி ... கடலுார் கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
03:08

கடலுார்: கடலுார் புதுப்பாளையம் ராஜகோபால் சுவாமி கோவிலில், கிருஷ்ண  ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று 23ல், மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்  நடந்தது.

கடலுார் புதுப்பாளையத்தில் உள்ள பாமா ருக்குமணி சமேத ராஜகோபால சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று 23ல்  மாலை 4:30 மணிக்கு, மூலவர் பெருமாளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும்  சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

திருமஞ்சனத்தில் அதிகளவு பால்,தயிர்,தேன், பழவகைகள் சேர்க்கப்பட்டது. மாலை 6:30 மணி க்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு மூலவர் ராஜகோபால பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, கிருஷ்ண மூர்த்தி பட்டாச்சாரியார் செய்திருத்தனர். கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு, தினமலர் மற்றும் சூப்பர் ருசி பால் சார்பில் அழகிய பெருமாள் படம் மற்றும் லட்டு, சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar