Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ... பொன்னேரி ஓலை கொட்டகையில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகப்பட்டினத்தில் உச்சகட்ட பாதுகாப்பில் வேளாங்கண்ணி ஆலயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
04:08

நாகப்பட்டினம்: தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வெளியான  தகவலைய டுத்து, நாகை அடுத்த வேளாங்கண்ணி தேவாலயத்தைச்சுற்றி ஏராளமான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடுமையான  சோதனைக்கு பின் பக்தர்கள் தேவாலயத்தி ற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழத்திற்குள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள்  ஊடுருவி உள்ளனர். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய  பயங்கரவாதிகளும் கடல் வழியாக தமிழகத்திற்குள் வந்திருப்பதாக உளவுத்துறை  எச்சரித்துள்ளது.இதையடுத்து இலங்கையில் இருந்து கடல் வழியாக  கோடியக்கரை காட்டுப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் நுழைந்திருக்கலாம். அவர்கள்  அங்கிருந்து சுற்றுலா தளமான வேளாங்கண்ணியில் ஊடுரு வியிருக்கலாம் என்ற  சந்தேகத்தில் போலீசார் வேளாங்கண்ணியில் கடும் சோதனையில்  ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சையில் இருந்து 3 டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 170 சிறப்பு தமிழக அதிரடிப்படை போலீ சார் குவிக்கப்பட்டனர். அவர்கள், நேற்று முன்தினம் 22ல் இரவு முழுவதும் வேளாங்கண்ணி யில் உள்ள 300 க்கும் மேற்பட்ட லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளார் களா என சோதனை நடத்தினர். மேலும் தேவாலயத்தில் பலத்த சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar