Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயர் கோவிலில் விநோத பூசாரி அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்க திடீர் உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
03:08

 சென்னை:தமிழகத்திற்குள், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்துள்ள தகவலை தொடர்ந்து, முக்கிய கோவில்களில், பாதுகாப்பை பலப்படுத்தும்படி, கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 2ல், கொண்டாடப்பட உள்ளது. அன்று தினம், கோவில்களில் தாக்குதல் நடத்த, லஷ்கர் - இ - தொய்பா என்ற, பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பாகிஸ்தானில் இருந்து ஒருவர், இலங்கையிலிருந்து ஐவர், என, ஆறு பயங்கரவாதிகள், கோவைக்குள் ஊடுருவி உள்ளதாகவும், எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி, தமிழக போலீசாரையும், மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் முழுவதும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மாநிலம் முழுவதும், முக்கிய கோவில்களில், பாதுகாப்பை பலப்படுத்தும்படி, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர், கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
● அனைத்து கோவில்களிலும், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் உதவி பெற்று, கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
● இரவு காவலர்கள், பணியில் உள்ளனரா; அவர்கள் முறையாக பணிபுரிகின்றனரா என, கோவில் செயல் அலுவலர்கள், திடீர் ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
● பாதுகாப்பு தொடர்பான விபரத்தை, உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar