Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ... பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
03:08

அலங்காநல்லுார், : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கிருஷ்ணர் சன்னதியில் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. பின் சர்வ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

திருப்பரங்குன்றம்: திருநகர் சித்தி விநாயகர் கோயில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூமா தேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலையில் ஊஞ்சல் சேவையில் உற்ஸவர்கள் அருள்பாலித்தனர். ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் பைரவருக்கும், திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி கிருஷ்ணன் கோயிலில் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் கால பைரவருக்கு வடைமாலை சாத்துப்படியானது. மாலையில் விளக்கு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar