Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரேணுகாம்பாள் கோவிலில் தீமிதி ... தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
03:08

 பழநி : விடுமுறைதினம், கார்த்திகையை முன்னிட்டு, பழநிமுருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.

பழநி மலைக்கோயில் ஆவணி கார்த்திகையை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநில மற்றும் பக்கத்து மாவட்ட பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள் எடுத்தும் படிப்பாதையில் கற்பூரம் ஏற்றி படிபூஜை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ரோப்கார் இயங்காததால், வின்ச் ஸ்டேஷனில் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாகவும், பொது தரிசன வழியில் 3 மணிநேரம் காத்திருந்தும் முருகனை தரிசனம் செய்தனர். திருமுருக பக்தசபா சார்பில், 108 திருவிளக்குபூஜையில் பக்தி சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. இரவு தங்கமயில், தங்கரதப்புறப்பாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar