Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்னுார் ஆதிபராசக்தி மன்றத்தினர் ... ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2019
02:08

ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த, பிரதோஷ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத பிரதோஷ விழா நேற்று 28 ல், நடந்தது.

மூலவர் சன்னதியின் முன்பு எழுந்தருளியுள்ள, நந்தீஸ்வர பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட, 16 விதமான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. இதையடுத்து, விழா மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரருக்கு சிறப்பு பூஜை, பிரகார உலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar