Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் விநாயகர் ... இளையான்குடியில் மாறநாயனார் குருபூஜை இளையான்குடியில் மாறநாயனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2019
11:08

திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப் விழாவை முன்னிட்டு கஜ முக சூரசம்ஹாரம் நடந்தது.

ஆக.24 காலையில் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினசரி காலை மற்றும் இரவில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 6ம் திருநாளை முன்னிட்டு கஜமுகா சூரசம்ஹாரம் நடந்தது. மாலை 5:25 மணிக்கு விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் கோயிலிலிருந்து புறப்பாடு துவங்கியது. அப்போது பலத்த மழை பெய்யத் துவங்கியது. இதனால் இரவு 7.00 மணிக்கு சண்டிகேஸ்வரருடன் விநாயகர் யானை வாகனத்தில் தந்தத்துடன் புறப்பட்டார்.

கோயிலை வலம் வரும் போது எதிரே கஜமுகாசூரன் ஆர்ப்பரிப்புடன் விநாயகரை வலம் வர விநாயகர் தன் தந்தத்தால் சூரனை வதைத்தார். திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.செப்.1ல் தேரோட்டமும், மூலவர் சந்தனக் காப்பு அலங்காரமும், செப்.2ல் காலை கோயில் திருக்குளத் தில் தீர்த்தவாரியும், பகல் முக்கூரணி மோதகமும், இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar