Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவதானப்பட்டி நாகம்மாள் கோயில் ... குன்னுார் சித்தகிரி தர்மசேத்ராவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூரில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

கரூர்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கரூர் மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளில், நேற்று 2ம் தேதி காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா,  இன்று நாடு முழுவதும் சிறப் பாக கொண்டாடப்படுகிறது. கரூர் வெள்ளியணை,  பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், வேலாயுதம்பாளையம், க.பரமத்தி,  அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், பா.ஜ., இந்து முன்னணி, வி.எச்.பி., மற்றும்  பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்பட்டன. கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று 2ம் தேதி அதிகாலை முதல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சின்ன  ஆண்டாங் கோவில் அண்ணா சாலையில் உள்ள, கற்பக விநாயகர் கோவிலில்,  21வது விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடந்தது. சந்தன காப்பு  அலங்காரத்தில், விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுப்பட்டியில், விநாயகர் சதுர்த்தி விழா  முன்னிட்டு வண்ண அலங்கார விநாயகர் சிலை வைத்து, சிறப்பு பூஜை நடந்தது.

* லாலாப்பேட்டை விட்டுகட்டியில், சிறுவர்கள், சிறிய விநாயகர் சிலை வைத்து  சிறப்பு பூஜை செய்தனர். மேட்டுப்பட்டியில், மயில் வாகனத்தில் வண்ண  விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

* குளித்தலை வருவாய் கோட்டத்தில், 105 சிலைகள் வைக்க அனுமதி  அளிக்கப்பட்டது. நேற்று 2ம் தேதி காலை, விநாயகர் சிலைகளுக்கு பக்தர்கள் பூஜை செய்து, பொதுமக்களுக்கு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை பிரசாதம் வழங்கினர்.  

* மேட்டுமருதூர் மல்லாண்டவர்கோவிலில், பொது மக்கள் சார்பில், எட்டு அடி உயர  விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு, பாசன வாய்க்காலில்,  போலீஸ் பாதுகாப்புடன், 89 சிலைகள் நாளை 3ம் தேதி கரைக்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar