Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரி ஆதிசக்தி விநாயகர் ... நாமகிரிப்பேட்டையில், களிமண்ணால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’குமாரபாளையத்தில் வரும் 7க்குள் விநாயகர் சிலையை காவிரியில் கரைக்க அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

குமாரபாளையம்: ’குமாரபாளையத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை,  வரும், 7க்குள் காவிரியில் கரைக்க வேண்டும்’ என, போலீசார் தெரிவித்துள்ளனர்.  குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட இடங்களில்,  விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஒரு  வாரத்துக்கு பின், அனைத்து சிலைகளையும் காவிரியில் கரைப்பது வழக்கம்.  ’இந்தாண்டு, வரும், 7 மாலை, 6:00 மணிக்குள் அனைத்து சிலைகளையும் கரைத்து  விட வேண்டும்’ என, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி அறிவுறுத்தியுள்ளார்.  இது தவிர சேலம், சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு  வரப்படும் சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட இருப்பதால், அதற்கான  பாதுகாப்பு பணிகளை போலீசார், தீயணைப்பு துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar