Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆர்.கே.பேட்டை விநாயகரை வரவேற்கும் ... ஊத்துக்கோட்டையில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாச்சூர் விநாயகர் சபையில் சதுார்த்தி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
04:09

திருப்பாச்சூர்:திருப்பாச்சூர் வாசீஸ்வர சுவாமி கோவிலில், 11 விநாயகர் சிலைகள்  கொண்ட விநாயகர் சபையில் விநாயகர் சிறப்பு பூஜை நடந்தது.திருவள்ளூர்  அடுத்துள்ளது திருப்பாச்சூர் கிராமம். இங்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,  சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமான, வாசீஸ்வரர் சுவாமி கோவில்  அமைந்துள்ளது.

திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில், 11  விநாயகர் சிலைகள் கொண்ட செல்வ விநாயகர் சபை அமைந்துள்ளது.  

தமிழகத்தில் உள்ள, புராதான கோவில்களில் இங்கு மட்டுமே, 11 விநாயகர்  சிலைகள் இடம் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.இந்த கோவிலில், விநாயகர்  சதுர்த்தியான நேற்று 3ல், காலை வழக்கம் போல் பூஜை நடந்தது. பின், மதியம் 3:00  மணி முதல் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடந்தது.  மாலை 5:30 மணிக்கு செல்வ விநாயகர் மலர் அலங்கார த்தில், திருவீதி உலாவும்  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar