Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விருது பழநியில் கும்பாபிஷேகம் கார்த்திகையில் பாலாலயம் பழநியில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மணக்குள விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

10 செப்
2019
11:09

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில், சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் 69வது ஆண்டு பிரம்மோற்வ விழா கடந்த 4ம் தேதி, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. 5ம் தேதி காலை 7:30 மணிக்குமேல் கொடியேற்றம், வெள்ளி மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. 6ம் தேதி சிம்மம் மற்றும் மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. நேற்று இரவு, சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 13ம் தேதி, காலை 7:30 மணிக்கு தேர் திருவிழாவும், 14ம் தேதி நர்த்தன கணபதி தேரடி உற்சவம் மற்றும் கடல்  தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, தினசரி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலாவும், 27 ம் தேதி 108 சங்காபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar