Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாய்பாபா கோயிலில் 1,008 பால்குடம் ... அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்கால பிடாரி அம்மன் சிலை கடலுார் அருகே கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பழங்கால பிடாரி அம்மன் சிலை கடலுார் அருகே கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

10 செப்
2019
12:09

கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, கருங்கல்லால் ஆன, 3 அடி உயரமுள்ள பிடாரி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், ஆலப்பாக்கம் அடுத்த தியாகவல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை, 45; இவர், வீடு கட்ட, வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில், நேற்று காலை, மகன் ராஜேஷ் கண்ணனுடன் பள்ளம் தோண்டினார்.

மூன்றடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய போது, மூன்றடி உயரம், ஒன்னரை அடி அகலத்தில் கருங்கல்லால் ஆன பிடாரி அம்மன் சிலையும், இரண்டடி உயரத்தில் பீடமும் இருந்தது. அம்மன் சிலையை வெளியே எடுத்தபோது, தலை, உடல், பீடம் என, மூன்று பாகங்களாக உடைந்து கிடந்தது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் சிலையை பார்க்க கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கடலுார் தாசில்தார் செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் ரகுநந்தன், வி.ஏ.ஓ., சுந்தரர்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, அம்மன் சிலையை மீட்டு, அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா கூறுகையில், ‘அம்மன் இடது கை உடைந்துள்ளது. ஒரு வலது கையில் திரிசூலம், மற்றொரு வலது கையில் உடுக்கை உள்ளது. அம்மன் கழுத்தில் ஆபரணங்கள் என அழைக்கப்படும் கண்டிகை, சரபலி, சவடி உள்ளது. சிலை 16 அல்லது 17ம் நுாற்றாண்டு காலத்தைச் சேர்ந்தாக இருக்கலாம்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar