Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... கள்ளழகர் கோயிலில் திருபவித்திர உற்சவ திருவிழா கள்ளழகர் கோயிலில் திருபவித்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவோணம்: வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் வாமனர்
எழுத்தின் அளவு:
திருவோணம்: வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் வாமனர்

பதிவு செய்த நாள்

11 செப்
2019
10:09

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு வாமனர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் சிறிய உருவில் வாமனராக அவதரித்து, பின்னர் உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் எடுத்தார். நானே குறுகியதாகவும், அணுவுக்கும் அணுவாக இருக்கிறேன். அதேபோல் இப்பூவுலகில் எல்லாமாகவும் இருக்கிறேன் என்பது இருவேறு அவதாரங்களின் தத்துவமாகும்.

தானத்தில் சிறந்த மகாபலி அதில் தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வத்தை போக்க பகவான் எடுத்த முக்கிய அவதாரமாக இருக்கும் இவ்விரண்டு அவதாரங்களையும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் காணும் பாக்கியம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் சன்னதியில் மட்டுமே காணக்கிடைக்கும் அற்புதம். திருவோணத்தை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணிக்கு வாமனர்க்கு திருமஞ்சனம் மாலை 5:00 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று சந்தனக்காப்பு அலங்காரத்திலும், நாளை ராஜஅலங்காரத்திலும் வாமனர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar