Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விறகு ... மொகரம்: புதிய வாழ்வு மலரட்டும் மொகரம்: புதிய வாழ்வு மலரட்டும்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 செப்
2019
01:09

விருதுநகர்: விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயில் ஆவணித்திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் ஆவணி விழா கடந்த செப். 2ல் கொடியேற்றத் துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் (செப்., 9ல்) திருக்கல்யாணம் நடந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (செப்., 10ல்) நடந்தது. இதையொட்டி மீனாட்சி அம்மன், சொக்கநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷே கங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கலெக்டர் சிவஞானம் தேரை வடம் பிடித்து துவங்கி வைத்தார். இதையடுத்து தேரானது மேலரதவீதியில் இருந்து புறப்பட்டு வெயிலுகந்தம்மன் கோயில் மெயின் பஜார், தெற்குரத வழியாக மீண்டும் சிவன் கோயில் வந்தடைந்தது, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar