Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயில் ... காரைக்குடியில் மொகரத்தை முன்னிட்டு முஸ்லிம்கள் நேர்த்தி கடன் காரைக்குடியில் மொகரத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொகரம்: புதிய வாழ்வு மலரட்டும்
எழுத்தின் அளவு:
மொகரம்: புதிய வாழ்வு மலரட்டும்

பதிவு செய்த நாள்

11 செப்
2019
01:09

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் ‘மூஹர்ரம்’ எனப்படும் மொகரம். ஜனநாயகத்தின் சிறப்பை மக்களாட்சியின் மாண்பைக் காப்பதற்காக நபிகள் நாயகத்தின் பேரர் ஹலரத் ஹுசைன் கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈந்த நிகழ்வு மொகரம் பத்தாம் நாளில் அரங்கேறியது.

நபிகளார் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பு இருந்தே இம்மாதத்திற்கு எனத் தனிச் சிறப் பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. யூதர்களும் இந்த நாளில் நோன்பு நோற்றுள்ளனர்.

பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து, மூஸா அவர்களையும், அவர்களது மக்களையும் இறைவன் ஈடேற்றம் பெற வைத்த சிறப்பு இம்மாதத்திற்கு இருக் கிறது. மொகரம் பத்தாம் நாளில் மூஸா அவர்களும் நோன்பு நோற்றார்கள்.

“மொகரம் மாதத்தின் 9 மற்றும் 10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். மேலும் இந்த நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்குரிய சிறிய பாவங் களை போக்கி விடும்” என்கிறார் நாயகம்.

இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்கு அதிகப்படியாக செலவழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

மொகரம் மாதத்தின், பத்தாம் நாளில் ஹலரத் ஹூசைன் தியாக வரலாற்றை மக்களுக்கு விளக்கிட அறிஞர்களைக் கொண்ட கூட்டங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் நடத்த வேண்டும். இந்த நல்ல நாளில் புதிய வாழ்வு மலர வேண்டும் என பிரார்த்திப்போம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar