Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேப்பூர் பசுபதீஸ்வரர் கோவில் ... புதுச்சத்திரம் பெருமாள் கோவிலில்சகஸ்ரநாம அர்ச்சனை புதுச்சத்திரம் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் தாமரைப்பூ சகஸ்ரநாம அர்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் தாமரைப்பூ சகஸ்ரநாம அர்ச்சனை

பதிவு செய்த நாள்

11 செப்
2019
02:09

பண்ருட்டி:பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில், திருபவித்ரோற்சவத்தை முன்னிட்டு, 1008 தாமரைப்பூ சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.

பண்ருட்டி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், 10 ம் ஆண்டு திருபவித் ரோற்சவம் நடந்தது. கடந்த 7 ம் தேதி மாலை 5:00 மணிக்கு பகவானிடம் அனுமதி பெறுதல், புற்றுமண் எடுத்தல், விதைவிடு விழா, பவித்திர பூஜை, முதல்கால ஹோமம் துவங்கி, பூர்ணா ஹூதி நடந்தது.கடந்த 8 ம் தேதி, காலை 8:00 மணிக்குமேல் நித்தியபூஜை, திருமஞ்சனம், பவித்ரங்கள் சாற்றுதல், மகாசாந்தி, 2ம் கால ஹோமம், பூர்ணாகுதி, மாலை 6:00 மணிக்கு 3ம் கால ஹோமம், நடந்தது. நேற்றுமுன்தினம் (செப்., 9ம் தேதி) காலை 7:00 மணிக்கு, அக்னி ஆராதனை, உற்சவர் திருமஞ்சனம், மகாசாந்தி திருமஞ்சனம், 4ம் கால பூர்ணாஹூதி, வேத பிரபந்த சாற்றுமுறை நடந்தது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக உள்புறப்பாடு நடந்தது. மாலை 6:30 மணிக்கு 1008 தாமரைப்பூக்களால், சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. ஏற்பாடுகளை தாமரைப்பூ சகஸ்ரநாம அர்ச்சனை குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar