Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகையில் சமுத்திர ராஜனை வழிபட்ட ... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நேரம் அறிவிப்பு திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

12 செப்
2019
11:09

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லஷ்மி ஹயக்ரீவர் கோவில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று தேரோட்டம் நடந்தது.

முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் 48 வது பிரம்மோற்சவ விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சுவாமி, பல்வேறு வாகனங்களில் புறப்பாடும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்து வந்தது. 6ம் தேதி கருட சேவை, 7ம் தேதி ராம காயத்ரி ஹோமம், ஹனுமந்த சேவை, 8 ம் தேதி சுதர்சன ஹோமம், யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தினமும் இரவு சாற்றுமுறைக்கு பின் டோலோற்சவம் நடந்து வந்தது.முக்கிய உற்சவமான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட லட்சுமி ஹயக்ரீவர் (உற்சவர்)தேரில் எழுந்தருள செய்யப்பட்டு, பக்தர்கள் வடம் பிடித்து சுற்றுபுற வீதிகள் வழியாக இழுத்து வந்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar