Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எட்டையாபுரம், வீரபையம்மாள் கோயிலில் ... காரியாபட்டி அன்னபூரணி கோயில் கும்பாபிஷேகம் காரியாபட்டி அன்னபூரணி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்குளம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளையார்குளம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 செப்
2019
03:09

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார்குளம் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீவரத ஆஞ்ச நேயர் ஸமேத வழித்துணை விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதை முன்னிட்டு சுவாமிநாதபட்டர் தலைமையில் யாகசாலை, மஹா பூர்ணாஹீதி, தீபராதனை, யாத்ரா தானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9:30 மணிக்கு விமான மற்றும் மூலஸ் தானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வழித்துணை விநாயகர் ஆஞ்சநேயர் டிரஸ்ட் நிர்வாகி சந்தானகிருஷ்ணன், டிரஸ்டி கிருஷ்ணன் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar