கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: மதுரை அருகே கட்டிக்குளம் மகா தெய்வசிகாமணி சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது. திருப்பாலை முதியோர் நல காப்பகத்தில் தங்கியுள்ளோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் உமையாள், கோமதி செய் திருந்தனர்.