Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாத்துார் விநாயகர் கோயில் ... வடமதுரை சிவலிங்கேஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2019
02:09

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே இரட்டையூரணி விநாயகர் கோவில்  கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. முன்னதாக அனுக்கை, விக்னேஸ்வரர்  வழிபாடு நடைபெற்றன.

பின்னர் முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று  கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மூலவருக்கு புனித நீர்  ஊற்றப்பட்டதுடன், பால், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபி ஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின் நடந்த அன்னதானத்தில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இரட்டையூரணி கிராமத்தினர்  செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar