Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளித்தலை எல்லையம்மன் கோவில் ... கிருஷ்ணராயபுரம் சிம்மபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் சுப்ரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2019
03:09

கரூர்: சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண் டனர். கரூர், தொழிற்பேட்டை அரசு காலனியில், கல்யாண  சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று 12ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 11ல்), கணபதி ஹோமம், முதற் கால யாக பூஜை, மருந்து சாற்றுதல், கலச ஸ்தாபனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று 13ம் தேதி காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.

காலை, 10:00 மணிக்கு சிவாச்சாரியார் கணேச சர்மா தலைமையில் திருமுறை இசையுடன் கோவிலை வலம் வந்தனர். பின், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவர் பழநியப்பன், சஷ்டிக்குழு நிறுவனர் காளிமுத்து உட்பட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar