Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிறிஸ்தவ தேவாலயம் சீரமைப்புக்கு ... திருப்புத்தூர் அருகே பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திருப்புத்தூர் அருகே பிடாரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெருசலேம் பயண நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2019
03:09

நாமக்கல்: தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள், 2019-20ம் ஆண்டின் ஜெருசலேம்  புனித பயணம் மேற்கொள்வதற்கு நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி  வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பத்தை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெறலாம்.  தவிர, www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும்  பதிவிறக்கம் செய்யலாம். விருப்பமுள்ள பயனாளிகள், பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பம், உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின்  ஜெருசலேம் புனித பயணத்திற்கு நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என  குறிப்பிட்டு, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய  கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு, வரும்,  30க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு, 044 -  28520033 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, நாமக்கல் கலெக்டர்  ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar