Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி அகோபில வரதராஜப்பெருமாள் ... செம்பை பாகவதர் சங்கீத உற்சவம் நிறைவு செம்பை பாகவதர் சங்கீத உற்சவம் நிறைவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதர் கோவிலுக்கு பாதுகாப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வரதர் கோவிலுக்கு பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

16 செப்
2019
11:09

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

குஜராத் மாநிலம் அருகே, சர் கீரிக் கடல் பகுதியில், ஆளில்லா படகுகள் சில மீட்கப்பட்டுள்ளன.இதனால், பயங்கரவாதிகள், தென் மாநிலங்களில் ஊடுருவ முகாமிட்டிருக்கலாம். தென் மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என, ராணுவ கமாண்டர், எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், காஞ்சிபுரத்தில் உள்ள பிரதான கோவில்களில், போலீசாரின் கண்காணிப்பு இல்லை.இதனால், பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என, நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, வரதராஜ பெருமாள் கோவிலில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar