Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் வரதர் கோவிலுக்கு ... கருட வாகனத்தில் வெங்கடேசப் பெருமாள் உலா கருட வாகனத்தில் வெங்கடேசப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை பாகவதர் சங்கீத உற்சவம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செம்பை பாகவதர் சங்கீத உற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

16 செப்
2019
11:09

பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின், 123வது பிறந்தநாள் விழா சங்கீத உற்சவம் நிறைவடைந்தது.

பாலக்காடு, செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில், வைத்தியநாத பாகவதரின், 123வது பிறந்த நாள் சங்கீத உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள், சங்கீத ஆராதனை நடத்தினர். நிறைவு நாளான, நேற்று மதியம், செம்பை வித்யா பீடத்தின், 34வது ஆண்டு மாநாட்டை, பாகவதரின் சீடர், மண்ணுார் ராஜகுமாரஷனுண்ணி துவக்கி வைத்தார். மிருதங்க வித்வான், குழல்மன்னம் ராமகிருஷ்ணன், தலைமை வகித்தார். பொறாட்டு நாடக கலைஞர், மண்ணுார் சந்திரன் கவுரவிக்கப்பட்டார். வழக்கறிஞர், உன்னிகிருஷ்ணன், செம்பை வித்யா பீட துணை தலைவர், செம்பை சுரஷே், செயலர், கீழத்துார் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாகவதரின் சீடர், மண்ணுார் ராஜகுமாரனுண்ணியின் கச்சேரி நடந்தது. செறுதுருத்தி முரளீதரன் - வயலின், ஆலுவா கோபாலகிருஷ்ணன் - மிருதங்கம், ஷீன் சந்திரன் - கஜ்ஜிரை, மோகனன் மாரார் - இடக்கா வாசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar