Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கஞ்சிக்கலய ஊர்வலம்: பக்தர்கள் ... பாசிபட்டினம் சந்தனக்கூடு விழா பாசிபட்டினம் சந்தனக்கூடு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் திருவீதியுலா: பக்தர்களுக்கு மரக்கன்றுகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அம்மன் திருவீதியுலா: பக்தர்களுக்கு மரக்கன்றுகள்

பதிவு செய்த நாள்

16 செப்
2019
12:09

அனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என். ரோடு, செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ராஜகாளியம்மன், முத்தாரம்மன்,  பேச்சியம்மன், சுடலை மகாராஜா கோவில் 13 ஆம் ஆண்டு பொங்கல் விழா, கடந்த 11ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவையொட்டி,, நேற்று காலை 11.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் இருந்து, தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தார். தொடர்ந்து, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் விழாவில், ஆயிரம் காண பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர். விழாவில், பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் வம்பு, புங்கை, பூவரசு, தேக்கு, கொய்யா, மா, உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, சர்வ சக்தி ஜன பேரவை அமைப்பின் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar