Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேக்காடு ஏரியை பாதுகாத்த சோழ மன்னன்: ... ராஜபாளையத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டுவனஞ்சூரில் மாரியம்மன் தேர்த்திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
01:09

சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டம், காட்டு வனஞ்சூரில் மாரியம்மன் தேர் திருவிழா  நடந்தது. இதையொட்டி கடந்த 10 ம் தேதி கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும்,  இதற்கடுத்து ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, கடந்த 14 ம் தேதி  காலை அம்மனுக்கு பால்,தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால்  அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் முக்கிய  வீதிகள் வழியாக நகர்வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  தேர் வடம் பிடித்து இழுத்தனர்.தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை  காட்டுவனஞ்சூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar