Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காட்டுவனஞ்சூரில் மாரியம்மன் ... ஆர்.கே.பேட்டை புராதன கோவில் குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜபாளையத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட சிறப்பு கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
01:09

ராஜபாளையம்:ராஜபாளையம் வேட்டை பெருமாள் கோயில் அருகே பத்ம மகால்  திருமண மண்டபத்தில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க  மாவட்ட சிறப்பு கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருள்  பிரகாஷ், பொருளாளர் கந்தகிருஷ்ணன், வேள்விகுழு ராமசாமி, இளைஞர் அணி  பிரபாகரன், ராஜபாளை யம் வட்ட தலைவர் வெங்கடேஷ் ராஜா உள்ளிட்ட  நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் லட்சார்ச்சனை, நவராத்திரி, அமாவாசை நிகழ்ச்சிகளை சிறப்பாக  கொண்டாடு வதை பற்றி நிர்வாகிகள் விவாதித்தனர்.

மன்றங்களின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை,  விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், திருச்சுழி, ராஜபாளையம் உள்ளிட்ட  மாவட்டத்திலுள்ள 82 மன்றங்களிலி ருந்து 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் பத்ம நாபன் தலைமையில் வழிப்பாட்டு மன்ற  உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar