Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கள்ளக்குறிச்சி அன்னமார் கோவில் தேர் ... இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 216 வது உழவாரப்பணி இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 செப்
2019
03:09

காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட திருமலைராயன் பட்டினம், ரங்கநாத பெருமாள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம் உட்பட்ட பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. இக்கோவில் கடந்த 232 ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி நவக்கிரஹ ஹோமம். தன்வந்தரி ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை துவங்கியது. இன்று யாகசாலை முடிந்து மூல மந்திரத்துடன் மகா பூர்ணாஹீதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின் பட்டாச்சாரியார் ராஜகோபுரம் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் காலை 10 மணிக்கு புனித நீர் கொண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் மூலவர் பெருமாளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், தொகுதி எம்.எல்.ஏ.கீதா ஆனந்தன் கலெக்டர் விக்ரந்தராஜா புதுச்சேரி இந்து சமய ஆணையர் சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் தனி அதிகாரி ரேவதி கும்பாபிஷேகம் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு மரியாதை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் முக்கிய இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar